Eid-ul-Adha 2025 #Eathamozhi

Eid-ul-Adha 2025 #Eathamozhi

Search
Light Mode
Contact Us

Contact us

No results for your search.
Sorry, an unexpected error occurred

அஸ்ஸலாமு அலைக்கும்,

ரஹ்மானியா இளைஞர் மன்றம் கடந்த 50 ஆண்டுகளாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு மதரஸா போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், மார்க்கப் பேருரைகள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டும் இதே போன்று பிரமாண்டமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக, நம் ஊர் மக்களும், ஜமாத்தார்களும், இஸ்லாமிய சகோதரர்களும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

ரஹ்மானியா இளைஞர் மன்றம், ஈத்தாமொழி.


Contact Info


On This Page
Created with Notice